¡Sorpréndeme!

உறங்க விட மாட்டேம்! America-க்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் North Korea | Oneindia Tamil

2021-03-18 411 Dailymotion

நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று ஜோ பைடன் அரசுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The influential sister of North Korean leader Kim Jong-un has warned the US not to "cause a stink", as President Joe Biden prepares to set out his Korean policy.
#NorthKorea
#Kim